China-India border dispute: armed parachute drills by elite PLA forces point to military build-up CCTV reports over 300 Chinese troops conducted a jump over the Tibetan Plateau
சீனா இந்தியாவுக்கு ஒவ்வொரு எல்லையிலும் கூடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
லடாக், அருணாசலப்பிரேதேசத்தை அடுத்து இமயமலைப்பகுதியிலும் சீனா தனது படைகளை குவித்துள்ளது. சீனாவின் ஊடகமான CCTV இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
#IndiaChinaBorder
#ChinaArmy